சிவகாசி தொகுதியில் செங்கொடி நினைவு நாள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

12

சிவகாசி தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் ஆகத்து 15, 2022 மாலை 5 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

கலந்தாய்வில், வரும் ஆகத்து 28ஆம் தேதி செங்கொடி நினைவு நாள் சிவகாசியில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான அரசியல் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடல் செய்யப்பட்டது.

7904013811

 

முந்தைய செய்திவெள்ளிமலை ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி பாசறை பொறுப்பாளர் நியமனம்