ஒட்டப்பிடாரம் தொகுதி பாசறை பொறுப்பாளர் நியமனம்

23

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 07/08/2022
அன்று நடைபெற்றது நிகழ்வில் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மற்றும் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒன்றிய பொறுப்பாளர்களின் நியமனம் கடிதம் பெற்றுத்தரும் படி நடுவன் மாவட்ட செயலாளருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது