மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

27

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழையனூர் சாலை பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி – அலுவலக திறப்பு விழா
அடுத்த செய்திகாட்டுமன்னார்கோயில் – கலந்தாய்வு கூட்டம்