சிவகாசி தொகுதியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

26

சிவகாசி தொகுதியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நிகழ்வு ஜூலை 31, 2022 மாலை சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி ஒன்றிய மற்றும் முதன்மை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

7904013811