முகப்பு கட்சி செய்திகள்

வால்பாறை தொகுதி பொங்கல் கைபந்து போட்டி

76

பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு வால்பாறை பகுதியில் நாம்தமிழர் கட்சி கைபந்து போட்டி நடத்தி அங்குள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கோப்பைகளை வழங்கியது.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடந்த போட்டியில் உருளிகல் அணி வெற்றி பெற்றது.

 

முந்தைய செய்திஉயர்ந்த சிந்தனைகளின் வழியாகவும் சளையாத உழைப்பினாலும் பயனற்றுப் போகும் வாழ்க்கையை…
அடுத்த செய்திவால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு