காஞ்சிபுரம் தொகுதி “கூட்டாஞ்சோறுடன் கூடி கதைப்போம்” கலந்தாய்வு கூட்டம்

11

31/07/2022 அன்று காலை 11 மணி அளவில் “கூட்டாஞ்சோறுடன் கூடி கதைப்போம்” நிகழ்வு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர் பகுதியில் நடைப்பெற்றது இந்நிகழ்வில் தொகுதி அடுத்தக்கட்ட நகர்வுகளை கூறித்து விவாதிக்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,மாநகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.