திருவள்ளூர் தொகுதி காமராசர் ஐயா புகழ் வணக்க நிகழ்வு

32

நாள் : 15/07/2022
இடம் : திருவள்ளூர்

கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராசு ஐயா வின் 120 வது அகவை நாளில் மலர் வணக்கம் (ம) புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில்குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பெ. பசுபதி, தொகுதி செயலாளர் கோ.லிங்கேஸ்வரன், தொகுதி தலைவர் ஜெகன்நாத் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகள் பங்கு பெற்றனர்.
ல.நாகபூஷணம்
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
9786056185

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திமுதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி  பெருந்தமிழர் நமது ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு