கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பேரூராட்சியில் மனு கொடுத்தல்

54

*மகிழ்ச்சிகர அறிவிப்பு* :

கிணத்துக்கடவு தொகுதி
*வெள்ளலூர் பேரூராட்சி* 9 ஆவது வார்டு
பகுதியில் புதிதாக கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாற்று இடத்தை தேர்வு செய்து கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சி கிணத்துக்கடவு தொகுதி சார்பாக மனுவை செயல்அலுவலர் அவர்களிடத்தில் கொடுக்கப்பட்டது..
பொற்றுக்கொண்ட சொயல்அலுவலர் அவர்கள் *இத்திட்டத்தை உடனடியாக* கைவிடுவதாக உறுதி அளித்தார். *தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூடுவதாகவும்* உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

*தகவல்கள்* :
ஜீவானந்தம்
8056989898