முகப்பு கட்சி செய்திகள்

தளி தொகுதி மருது சகோதரருக்கு வீரவணக்க நிகழ்வு

63

தளி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் தலைமை அலுவலகம் வேலுநாச்சியார் குடியிருப்பு முன்பாக தமிழினத்தின் அடையாளமான சின்ன மருது பெரிய மருது இருவருக்கும் நினைவு அஞ்சலி தொகுதி சார்பில் செலுத்தப்பட்டது .

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி முத்துராமலிங்கனார் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் ஐயா நடேச.தமிழார்வன் படுகொலையில்…