காஞ்சிபுரம் தொகுதி துயர் துடைப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

39

(26/06/2022) இலங்கையில் பொருளாதார பின்னடைவில் சிக்கி தவிக்கும் நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 2 1/2 (இரண்டரை) டன் அரிசி,கோதுமை, சக்கரை போன்ற துயர் துடைப்பு பொருட்களை சேகரித்து தலைமைக்கு அனுப்பபட்டது. இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மதுக்கடைகளை அகற்றக் கோரி மனு அளித்தல்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு