விழுப்புரம் மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி நிகழ்வு

11

விழுப்புரம் மாவட்டம், திருக்குறிப்புதொண்டர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு அன்னை ரேணுகாம்மாள் ஆலயத்தில் திருவிளக்குபூஜை & உணவு  வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . வீரத்தமிழர்முன்னணி மாவட்ட செயலாளர் ப.பாலமுருகன் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் மு.செல்வம் தலைமை தாங்கினார்கள்
தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
செய்தி தகவல் — க.பெருமாள் (தொகுதி பொருளாளர்) 9345058088