குளித்தலை சட்டமன்றத் தொகுதி நீர் மோர் பந்தல் நிகழ்வு

28

குளித்தலை சட்டமன்றத் தொகுதி அய்யர்மலை ரத்னகிரீஸ்வரர் கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வீர தமிழர் முன்னணி சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் தொகுதி தலைவர் ஆரோக்கியசாமி , துணை தலைவர் பாஸ்கரன் மற்றும் ,, மகளிர் பாசறை செயலாளர் கவிதா, இளைஞர் பாசறை பொறுப்பாளர் கோபால், மற்றும் வீரத்தமிழர் முன்னணி தொகுதி செயலாளர் ஆதித்தியன் , சண்முகம் ஆகிய உறவுகள் பங்கேற்றனர்

.நிகழ்வு முன்னெடுப்பு கோபாலகிருஷ்ணன் , வீரத்தமிழர் முtன்னணி தொகுதி செயலர் ஆதித்தியன்
உ. பாஸ்கரன் 9171818131