தியாகராயநகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
11
03-04-2022 அன்று தியாகராயநகர் சட்டமன்ற தொகுதியின் 135வது வட்டம் மற்றும் 141 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,,இதில் கூடுதலாக மக்களுக்கு மரக்கன்று வழங்குதல்,மோர் வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது,
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...