செஞ்சி தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா

22

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் தாழங்குணம் ஊராட்சி பள்ளி வளாகத்தில்  மாவட்ட பொறுப்பாளர்கள், மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், முன்னெடுப்பில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் சிறப்பாக நடப்பட்டது.

செய்தி வெளியீடு;
தே அருண்
8867352012
தகவல் பிரிவு.