தென்காசி தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா

3

நாம்தமிழர் கட்சி சார்பில் தென்காசி தொகுதி சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் உள்ள பெட்டைக்குளம் பகுதியில் அசுத்தமாக இருந்த தண்ணீர் தொட்டி மற்றும் அதணை சுற்றியுள்ள பகுதியினை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த பணியிணை நாம்தமிழர் கட்சி தென்காசி தொகுதி இணைச்செயலாளர் சுந்தரபாண்டியன், தென்காசி தொகுதி இலட்ச ஒழிப்பு பாசறை செயலாளர் சபரிநாதன், தென்காசி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் பொறியாளர் முனியசாமி மூர்த்தி, மற்றும் கட்சி உறவுகள் மதுராஜ், ந.குமார்,மோகன், நவீன், பொண்பாண்டி,பரத், ஆகியோர் களப்பணி செய்தனர்.
பதிவு:பொறியாளர் முனியசாமி மூர்த்தி D.C.E,B.E
தொடர்பு எண் :8220306043