தேனி மாவட்டம் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

56

தேனி மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் 20.03.2022 கோம்பையில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பொறியாளர் *செ.வெற்றிக்குமரன்* கலந்து கொண்டு பேசினார்.பெரியகுளம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி,கம்பம் தொகுதி உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி தொடர்பாளர்

கோம்பை ப.கண்ணன்
கம்பம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:9677608288, 9080913577.