தலைமை அறிவிப்பு:  தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

317

க.எண்: 202010337

நாள்: 01.10.2020

தலைமை அறிவிப்பு:  தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

(பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்             –  மொ.பாண்டியன்                 – 16557588627

செயலாளர்           –  அ.செயக்குமார்                – 21500875380

பொருளாளர்          –  செ.பாபு                      – 10454331420

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  ஆண்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்