ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி தொகுதிகள் அடுத்த கட்ட தேர்தல் நகர்வு குறித்து கலந்தாய்வு

30

ஒட்டப்பிடாரம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வரும் மாநகராட்சி தேர்தல் குறித்து அடுத்த கட்ட நகர்வு பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் கிறிஸ்டன்டைன் இராஜசேகர் சகோதரி வள்ளியம்மாள் நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் மூத்த உறுப்பினர் இசக்கிதுரை முன்னிலையில் நடைபெற்றது ஒட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் தூத்துக்குடி செயலாளர் மாரி சிவா தலைவர் பாக்கியராஜ் மற்றும் பலர் கலந்தே கொண்டணர் 9629372564