தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி *வடலூர் நகரத்தில் 18.01.2022 காலை 8* மணியளவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு *நாம்தமிழர்கட்சி* சார்பாக பொதுமக்களுக்கு உணவுவிருந்து அளிக்கப்பட்டது. இந்த உணவுவிருந்து கூட்டத்தில் மாவட்டபொறுப்பாளர் அண்ணன் சீனிவாசன் ,குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி வேட்பாளர் சுமதிசீனிவாசன்,தொகுதிதலைவர் ராமச்சந்திரன்,நடுவண்ஒன்றிய செயலாளர் ராஜன், குறிஞ்சிப்பாடி, வடலூர் நகர பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம்தமிழர் கட்சி உறவுகள் நிகழ்வில் கலந்து கொண்டுசிறப்பித்தனர். உணவு விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதி செய்திதொடர்பாளர்.