சேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

15

கபசுர குடிநீர்; 2 ம் நாள்,
கொண்டலாம்பட்டி பகுதி-3

29/05/21 அன்று மாலை 2 வது நாளாக கொண்டலாம்பட்டி 3 பகுதியைச் சேர்ந்தவர்கள் கபசுரக் குடிநீர் கொடுப்பதற்கு முன்னெடுத்து சுமார் 350 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்

பதிவு செய்தவர் :சேலம் தெற்கு தொகுதி பொருளாளர் ஜெயபிரகாஷ். தெ
94985 51893

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி குப்பைகளை சுத்தம் செய்தல்
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்