பட்டுக்கோட்டை தொகுதி குருதிக் கொடை நிகழ்வு

70

தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி
புதுக்கோட்டைஉள்ளூர் கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக முன்னெடுக்கபட்ட குருதிகொடை
(இரத்ததானம்) முகாம் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் குருதிகொடை வழங்கியவர்களுக்கும் மற்றும் நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் நன்றிகள்.

நாம் தமிழர்..💪🏻

 

முந்தைய செய்திமுசிறி தொகுதி அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு