சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீர வணக்க நிகழ்வு

67

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி சார்பில் அறிவு ஆசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65 வது நினைவு நாளான இன்று தொகுதி முழுக்க வீரவணக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காவேரிப்பாக்கம் பேரூராட்சி, கரிவேடு கிராமம் மற்றும் சிறுகரும்பூர் ஆகிய மூன்று இடங்களில் எழுச்சியாக சிலைகளுக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்

 

முந்தைய செய்திதாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் நேர்காணல் கூட்டம்.
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்று நிகழ்வு