ஆலந்தூர் தொகுதி – ஐயா வ.உ.சி அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

75

18.11.2020.ஆலந்தூர் தொகுதி. குன்றத்தூர் ஒன்றியம் கெருகம்பாக்கம் ஊராட்சி சார்பில். ஐயா. வ.உ.சி.அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்காற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திமன்னார்குடி தொகுதி – கொள்கை பரப்பு சுவரொட்டி ஓட்டும் நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி சட்டமன்ற தொகுதி – கப்பல் ஓட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் வீர வணக்க நிகழ்வு