கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி

15

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 08.05.2020 வெள்ளிக்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கைகுறிச்சி பகுதியில் முதலாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல்/ உளுந்தூர்பேட்டை தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை தொகுதி