தேனி மாவட்டம் முல்லை பெரியாறு நீர்மட்டம் 142 அடி உயர்த்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

49

தேனி மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் *முல்லை பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் கேரள நடிகர்கள் மட்டும் கேரள அரசை கண்டித்தும்,* *அணை உடைந்து விடும் என தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வரவிடாமல் தடுக்கும் நோக்கில் 142 அடி தண்ணீர் வராமல் 139 அடி உள்ள நிலையில் முல்லை பெரியார் அணை தண்ணீரை கடலில் கலக்க திறந்துவிடப்பட்டதை கண்டித்தும் அதனை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும்*

*வேளாண் சட்டம்* *2020-திரும்ப பெறக்கோரி மத்திய அரசை கண்டித்தும்*

*தேனி பழைய பேருந்துநிலையம் அருகே 01.11.2021 மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*

*தேனி மாவட்ட நாம்தமிழர் கட்சி உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கெண்டனர்.*

செய்தி வெளியீடு

தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308