கரூர் மாவட்டம் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

29

#கண்டன_ஆர்ப்பாட்டம்

கரூர் வெங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு படித்துவந்த தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தங்கையின் மரணத்திற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்ககோரி நமது கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி
கரூர் மாவட்டம்.