தென்காசி மாவட்டம் கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

34

மேற்கு தொடர்ச்சி மலையை கூறுபோட்டு கேரளாவிற்கு கடத்தும் சதிகார அரசுகளை கண்டித்தும், எழில் கொஞ்சும் தென்காசி பகுதிகளில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும், குமரி மண்ணின் மலைகளை காக்க இன்று(05.09.2021) தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி பாராளுமன்ற தொகுதிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
செய்தி – கடையநல்லூர் தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை – முஹம்மது யாஸிர் 7845103488