தேனி மாவட்டம் மதுக்கடை எதிர்ப்பு & எரிபொருள் விலை குறைக்க கோரி ஆர்பாட்டம்

41

கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை
கண்டித்து 21.06.2021 தேனி
பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் உறவுகள் பொறுப்பாளர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 6382384308

 

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு