வில்லிவாக்கம் தொகுதி எரிகாற்று மற்றும் எரிஎண்ணெய் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

34

*ஒன்றிய அரசின்* தவறான பொருளாதார கொள்கையால் தொடர்ந்து *எரிவாயு விலை ஏற்றம் , கட்டுக்கடங்கா எரிப்பொருள் விலை ஏற்றத்தை* கண்டித்து ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டிக்கும் வகையில் *கண்டன ஆர்ப்பாட்டம்*! *11.07.21* *ஞாயிறு* காலை *11.00 மணி* அளவில் அயன்புரம் *ஜாயின்ட் ஆபிசு போர்ச்சசு சாலை* அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்ட தலைமை : வழக்கறிஞர் : *இரா. சிரிதர்* (சட்டமன்ற வேட்பாளர்) முன்னிலை: *ச.சசிக்குமார்* (வட சென்னை மாவட்ட பொருளாளர்) போராட்ட முன்னேடுப்பு : *ச.மணிகண்டன்* (தொகுதி தலைவர் ) *கனக.மணிகண்டன்* (கிழக்கு பகுதி செயலாளர்) *வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி*

செய்தி பகிர்வு: ரா.பாலு
தொடர்பு எண்: 9840156588

 

முந்தைய செய்திதிருவண்ணாமலை தெற்கு -கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி நீர்வழி பாதையை சீரமைக்கும் பணி