முகப்பு கட்சி செய்திகள்

திருவண்ணாமலை தெற்கு -கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

154
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி சார்பாக  எரிகாற்று மற்றும் எரிதிரவ விலையை உயர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், மதுக்கடைகளை திறந்து மக்களை கொல்கின்ற திமுக அரசைக் கண்டித்தும்
07-07-21 அன்று கீழப்பென்னாத்தூர், பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதாய்த் தமிழை, தன் தங்கக்கவி வீச்சால் அலங்கரித்து, புகழ்த்தேரில் ஏற்றி,…
அடுத்த செய்திமலைவாழ் மக்களின் வாழ்வியலை திரைமொழியில் அழகுற காட்சிப்படுத்தி, ஆகச்சிறந்த படைப்பாக…