பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

100

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 12/12/2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 7 உறவுகள் உறுப்பினர்களாக இணைந்தனர். இதில் மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் தொகுதி தலைவர் அண்ணன் சக்தி பிரபாகரன் தொகுதி துணை செயலாளர் ரத்தினக்குமார் தொகுதி பொருளாளர் ஜேக்கப் தொகுதி செய்தி தொடர்பாளர் அண்ணன் வண்ணை இ கணேசன் பாளை பகுதி செயலாளர் செல்வகுமார் பாளை பகுதி பொறுப்பாளர் மோகன்குமார் தச்சை பகுதி பொருளாளர் முருகப்பெருமாள் 38வது வார்டு தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் தீபக் மழலையர் பாசறை அமுதழகி மற்றும் அபிநயா ஆகியோர் கலந்துகொண்டனர். உறுப்பினர்களாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப்பாசறை-பாளையங்கோட்டை
9788388136 /8667280665

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.
அடுத்த செய்திசேலம் வடக்கு தொகுதி குருதிக் கொடை அளித்தல்