நாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

17

களக்காடு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)

இன்று 15-07-2021 கல்விக்கண் திறந்த கர்மவீரர் கு. காமராசரின் 119-வது அவதார நாளை முன்னிட்டு களக்காடு பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

இதனையடுத்து கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீரும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .

9003992624

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி அணு உலைக்கு எதிராக போராட்டம்
அடுத்த செய்திஆலந்தூர் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு