ஆற்காடு தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

41

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி பொறுப்பாளர் அறிமுக கூட்டம் ஆற்காடு தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் மாநில, மாவட்ட,தொகுதி,பேரூராட்சி,ஊராட்சி, கிளை ஆகிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஆலந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்