கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை
கண்டித்து 21.06.2021 தேனி
பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் உறவுகள் பொறுப்பாளர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 6382384308