ஒட்டபிடாரம் தொகுதி தேர்தல் வரவு செலவு கணக்கு முடிப்பு

121

ஒட்டபிடாரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 31/05/2021 அன்று தொகுதி செயலாளர் தாமஸ் ,தலைவர் வைகுண்டமாரி, தலைமையில் நடைபெற்றது, இதில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வரவு செலவு கணக்கு பொருளாளர் மாரிமுத்து அவர்களிடம் கொடுத்து முடிக்கப்பட்டது…!!! புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564