அண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 9 கபசூர குடிநீர் வழங்குதல்

14

நிகழ்வு : 9️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்

மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி

உறவுகளுக்கு 🙏
21/05/2021 வியாழக்கிழமை 106 வட்டத்தில் தொடர்ந்து 9வது நாளாக பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது. அம்மன் கோவில் தெரு தொடங்கி மாதா கோவில்தெரு, இந்திரகாந்திநகர் 1,2,3,4,5,6,தெரு, எம் .எச் .காலனி 1வது குறுக்குதெரு, எம்.எச் .காலனி 2வது குறுக்கு தெரு, எம் .எச் .காலனி 2வது மெயின் ரோடு வரை கொடுக்கப்பட்டது.
1000பேருக்குமேல் பயணடைந்தனர்,
களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,
—————————————————-

சே.செல்வகுமார்
(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்

 

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஒட்டபிடாரம் தொகுதி தேர்தல் வரவு செலவு கணக்கு முடிப்பு