தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

626

 

க.எண்: 2021020066

நாள்: 08.02.2021

தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த த.பிரபு (16472762558) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு! 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

முந்தைய செய்திஏன் வேண்டும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை” செந்தமிழர் பாசறை வளைகுடா நடத்திய இணையவழி கருத்தரங்கம்
அடுத்த செய்திமுக்கிய அறிவிப்பு: பிப்.17, திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர்