கன்னியாகுமரிகட்சி செய்திகள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல் மே 9, 2021 24 நாம் தமிழர் கட்சி உறவுகளினால் கன்னியாகுமரி தொகுதியில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கபட்டது.