அந்தியூர் தொகுதி தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா

22

மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் 266வது பிறந்தநாளான 17/04/2021 அன்று அந்தியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மா.சரவணன் அவர்கள் முன்னிலையில் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களது உருவப்படத்துக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திமுசிறி தொகுதி பாவேந்தர் பாரதிதாசன் புகழ்வணக்க நிகழ்வு