கடலூர் தொகுதி – தேர்தல் திட்டக்குழு கூட்டம்

94

கடலூர் தொகுதி தேர்தல் பணிக்கான திட்ட வரைவை பற்றி கலந்தாலோசிக்க திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் அனைத்து ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு பேசினர் இறுதி உரையாக #கடல்தீபன் நிறைவு உரை வழங்கி முடிவு செய்தார்.

 

முந்தைய செய்திதிருவாரூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
அடுத்த செய்தி234 தொகுதிகளின் வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் | மார்ச் 07, மாபெரும் பொதுக்கூட்டம் – இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடல்