தலைமை அறிவிப்பு:  திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

432

 

க.எண்: 2021020050

நாள்: 01.02.2021

தலைமை அறிவிப்பு:  திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

திருப்பூர் வடக்கு தொகுதிப் பொருளாளர் மற்றும் துணைச்செயலாளர்  பொறுப்பில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டு, இரா.இராஜேஷ் (32413471180) அவர்கள் புதிய பொருளாளராகவும், சு.திருமூர்த்தி (13974329628) அவர்கள் புதிய துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதிருச்செந்தூர்- 4 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்