தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

313

க.எண்: 2021020048

நாள்: 01.02.2021

தலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஆ.பத்மநாபன் 15833395431
துணைத் தலைவர் த.இரகுபதி 32459471043
துணைத் தலைவர் ஆ.செல்வகுமார் 15216787244
செயலாளர் சி.ஜோதிமணிகண்டன் 32424243053
இணைச் செயலாளர் வ.வைரமணிகண்டன் 32414368845
துணைச் செயலாளர் பா.தங்கராசு 32414981913
பொருளாளர் அ.கோல்டுசன் 32414662203
செய்தித் தொடர்பாளர் ச.சிவன் (எ) கிஷோர் 11077942602

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமுசிறி தொகுதி – தைப்பூச திருவிழா
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்