திரு.வி.க நகர் தொகுதி – தேர்தலுக்கான முதல் தெருமுனை கூட்டம்

71

03.01.2021 அன்று வடசென்னை தெற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் சட்டமன்ற
தேர்தலுக்கான முதல் தெருமுனை கூட்டம்
மாவட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில்
சிறப்பாக நடந்தது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும்
திரு.வி.க நகர் தொகுதியின் வேட்பாளர் மருத்துவர் இளவஞ்சி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்…