தாராபுரம் தொகுதி தாய்த்தமிழில் வழிபாடு

39

*தமிழர்கோவில்களில் தமிழில் வழிபாடு* நிகழ்வு தாராபுரம் தொகுதி சார்பாக (03-09-22) காலை 07:30 மணிக்கு தாராபுரம் முருகன் கோவிலில் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்விற்கு தொகுதி செயலாளர் புகழேந்தி,துணை செயலாளர் தனபாலன்,தொகுதி செய்திதொடர்பாளர் சஞ்சய்காந்தி,நகர தலைவர் கனகராஜ்,நகர செய்தி தொடர்பாளர் பாலசுப்பிரமணி ,நகர உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன்,ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரா.புகழேந்தி
தொகுதி செயலாளர்
நாம் தமிழர் கட்சி,
தாராபுரம்.

 

முந்தைய செய்திதிருவையாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஇராயபுரம் தொகுதி தாய் தமிழில் வழிபாடு