பழனி – புலி கொடி எற்றம் மற்றும் தெருமுனை பிரசாரம்

37

பழனி நாம் தமிழர் கட்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட *அ.கலையம்புத்தூர்* ஊராட்சி பகுதியில் புலி கொடியேற்ற நிகழ்வும் அதனைத் தொடர்ந்து கொள்கை விளக்க தெருமுனை பரப்புரைக் கூட்டமும்* மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உடல் உழைப்பும், பொருளாதார பங்களிப்பும் தோளோடு தோள் நின்று களமாடிய ஒன்றிய, நகர, மற்றும் பேரூர் பொறுப்பாளர்களுக்கும் அத்துனை தாய்த் தமிழ் உறவுகளுக்கும் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

 

முந்தைய செய்திபாபநாசம் தொகுதி – மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
அடுத்த செய்திவேப்பனப்பள்ளி – தேர்தல் களப்பணி திட்டமிடல் கலந்தாய்வுக் கூட்டம்