வேப்பனப்பள்ளி – தேர்தல் களப்பணி திட்டமிடல் கலந்தாய்வுக் கூட்டம்

61

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் திட்டமிடல் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கெலமங்கலம் ஒன்றயச் செயலாளர் குமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.

 

முந்தைய செய்திபழனி – புலி கொடி எற்றம் மற்றும் தெருமுனை பிரசாரம்
அடுத்த செய்திதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்