தென் சென்னை – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க கூட்டம்

16

தென் சென்னை ( கி ) மாவட்டம் : மயிலாப்பூர் – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமாமேதை அறிவர் அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க கூட்டம் மற்றும் செயல் வீரர்கள கூட்டம் நடைப்பெற்றது.