சிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

16

சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து,  மலர்வணக்கம் மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மணப்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: துறையூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்