பழனிதொகுதி-கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்

238

பழனிசட்டமன்றத்தொகுதி,கொடைக்கானலில் கொரொனா முன் அனுமதி  முறையை  இரத்து செய்து, வணிகர் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனையை சரிசெய்து தரக்கோரி மாபெரும் முற்றுகைப்போரட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட, தொகுதி, நகர,ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் என பெரும் திரளாக நாம் தமிழர் கட்சி புலிகள் கலந்துகொண்டனர்.

 

முந்தைய செய்திபுதுக்கோட்டை தொகுதி-கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திபாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்