புதுக்கோட்டை தொகுதி-கொடியேற்ற நிகழ்வு

35

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆறு இடங்களில் #புலிக்கொடி ஏற்றப்பட்டது.

 

முந்தைய செய்திமதுரை கிழக்கு – தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபழனிதொகுதி-கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்